விவாகரத்து கேட்ட கணவனிடம் மனைவி வைத்த அழகான கோரிக்கை..!! (வீடியோ)
கணவன் மனைவிக்கு இடையில் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து வரை செல்வதற்கு காரணம் அவர்களுக்குள் புரிதல் என்பது இல்லாமல் இருப்பதால் மட்டுமே.
இந்தக் குறும்படத்தில், கணவன் இன்னொரு பெண்ணின் மீது ஆசைப்படுகிறார். அதனால், தனது மனைவியை விவாகரத்து செய்ய நினைத்து அதை மனைவியிடம் கூறுகிறார்.
அதற்கு மனைவி கணவனிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார்.
அந்த கோரிக்கையானது, ஒரு மாத காலத்திற்கு தன்னை திருமணம் செய்த தருணத்தில் தன் மீது எப்படி பாசமாக இருந்தீர்களோ அதே போல் இருக்க வேண்டும் என்பதாகும்.
அதற்கு கணவனும் சம்மதம் தெரிவித்து ஒரு மாத காலத்திற்கு மிகுந்த அன்புடனும், அக்கறையுடன் மனைவியை கவனித்து வருகிறார்.
இதனால், கணவனின் மனம் மாறுகிறது, விவாகரத்து வேண்டாம் என்று நினைத்து மனைவியடம் மகிழ்ச்சியாக பேச வருகிறார்.
ஆனால், அவர் மனைவியோ புற்றுநோய் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை விட்டு பிரிந்துவிட்டார்.
ஒருவரை புரிந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் தான். ஆனால், அதற்கான காலாமும் முக்கியமல்லவா?
ஒருவர் பிரிந்து சென்ற பின், அவரை புரிந்து கொண்டு என்ன பயன்? உணருங்கள், தேவையற்று எவரையும் வெறுக்க கூடாது என்பதை எடுத்துக் காட்டும் அருமையான குறும்படம்.
நீங்களும் பாருங்கள்..
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating