வாழ்க்கைக்கு தேவையான “வாழைப்பூ”வின் நன்மைகள்..!!
முக்கனிகளில் ஒன்றான வாழையின் நன்மைகள் ஏராளம். அதில் வாழைப்பழம், வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்திலுமே சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இப்போது நாம் அதில் வாழைப்பூவின் மகிமைகள் குறித்து தான் பார்க்க போகிறோம்.
வாழைப்பூவை அடிக்கடி சமைத்து சாப்பிடுவதன் மூலம் பெறும் நன்மைகள் ஏராளம்.
நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளதால் செரிமான பிரச்சினைகள், குடலியக்க பிரச்சினைகள், வயிறு பிரச்சினைகள், வயிற்றுப் போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கப்படும்.
பாலிஃபீனால் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள செல்களுக்கு பாதுகாப்பு வழங்கும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரித்து நீரிழிவை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும்.
பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு பிரச்சனையின் போது ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து மாதவிடாய் சுழற்சி சீராக ஏற்பட வழிவகுக்கும்.
பெண்களுக்கு தாய்ப்பால் உற்பத்தியாகவில்லை என்றால் வாழைப்பூவை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் தாய்ப்பால் உற்பத்தியும் அதிகரிக்கும். இதை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating