பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் தமிழ் திரைப்பட விருதைப் பெற்றவர்கள் யார் தெரியுமா?..!!

Read Time:1 Minute, 20 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90தமிழ் திரைப்பட துறையில் சிறந்த படம், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதில், 2009 முதல் 2014 வரையிலான 6 ஆண்டுகளுக்கு விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது, அனைவரின் வீட்டிலும், மிகவும் வைராலாக பரவி இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் சிலரும் விருது வாங்கியுள்ளனர்.

அப்படி, யார் விருது வாங்கியுள்ளார்கள், என்பதைப் பார்க்கலாம்.

2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த நகைச்சுவை நடிகர் விருதினை காமெடி நடிகர் கஞ்சா கருப்பு மலையன் என்ற படத்திற்காக வாங்கியுள்ளார்.

அடுத்ததாக, சிறந்த நகைச்சுவை நடிகை 2012 ஆம் ஆண்டிற்கான விருதை நடிகை ஆர்த்தியும், 2014 ஆம் ஆண்டிற்கன சிறந்த நடன ஆசிரியர் விருதை காயத்ரி ரகுராமும் வாங்கியுள்ளார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளமை அழகு காக்கும் உணவுகள்..!!
Next post கர்ப்பமாகத் திரும்பிய கடத்தப்பட்ட மாணவி: டெல்லியில் பயங்கரம்..!!