ஆர்த்தியா?.. நானா?.. காதலில் விழுந்த ஜுலியின் சபதம்….. மீண்டும் பரபரப்பில் பிக்பாஸ்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 6 Second

juli_bigg001.w245ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களை ஆர்வமாக பார்க்க வைத்த ஒரே தொலைக்காட்சி நிகழ்ச்சி BiggBoss. இந்த நிகழ்ச்சியில் எப்போது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

அதுமட்டும் இல்லாமல் சில பிரபலங்களின் உண்மை முகங்களும் ரசிகர்களுக்கு தெரிய வருகிறது.

இந்த நிலையில் இன்று வந்த புரொமோவில் ஜுலி ஒரு சபதம் போட்டுள்ளார். நான் இந்த வீட்டை விட்டு போவதற்குள் ஆர்த்தி அக்கா வெளியே போனும். எங்கள் இருவரை வைத்து ஒரு ஷோ நடக்கும் என்று கூறியுள்ளார்.

மற்றொரு புரொமோவில் ஜுலி தான் ஆரவை காதலிப்பதாக காயத்ரியிடம் சொல்வது போன்றும், அவர் அதனை அனைவரையும் கூறி கொமடி பண்ணுவது போல் வந்துள்ளது, இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜமவுலியின் அடுத்த படத்தின் கதாநாயகனாக போட்டி போடும் நடிகர்கள்..!!
Next post பிக்பாஸ் நிகழ்சிக்கு தடை; கமலஹாசன் கைது – இந்து மக்கள் கட்சி புகார் மனு..!!