பிக்பாஸில் தமிழ் தாய் வாழ்த்துக்கு நேர்ந்த கதி..? என்ன கொடுமை சார்..!! (வீடியோ)

Read Time:52 Second

tamil_vallthu001.w245பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்தநிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பது விதி . இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்தநிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து மிம்ஸ் கிரியேட்டர்கள் காணொளியை வெளியிட்டு வருகின்றன.

குறித்த காணொளியில் தமிழ்தாய் வாழ்த்து பாடா சொல்லுவது போல வைரலாகி வருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜொலிக்கும் சிகப்பழகு வேண்டுமா?..!!
Next post பரம்பரையில் 137 வருடங்களுக்கு பின்னர் பிறந்த பெண் குழந்தை..!!