ஜனாதிபதி மஹிந்த அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு

Read Time:1 Minute, 1 Second

makintha45.gifதிருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசம் இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் தேசிய பிரச்சினைக்கு சமாதான வழிகளில் தீர்வு காண்பதிலேயே அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. அதனால் அணைத்து தரப்பினரும் பேதங்களுக்கு அப்பால் ஆதரவு நல்க வேண்டும். என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு அரசு ஒருபோதும் தலைசாய்க்காது அச்செயற்பாடுகளுக்கு முகம்கொடுத்து அவற்றை முறியடிப்பதற்கான பலத்தையும், சக்தியையும் நாம் கொண்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நாளை சந்திர கிரகணம்22ல் சூரிய கிரகணம்!
Next post ஜப்பான் மன்னர் குடும்பத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஆண் வாரிசு