பாவனா கடத்தல் வழக்கில் சிக்கய பிரபல காமெடியன்..!!

Read Time:58 Second

625.0.560.320.100.600.053.800.720.160.90நடிகை பாவனா கடத்தப்பட்டது தொடர்பாக போலிஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் குற்றம் சாட்டப்பட்ட சுனில், நடிகர் திலீப்பை கைகாட்ட வழக்கு சூடுபிடித்தது.

இதில் அவரது மனைவியான நடிகை காவியா மாதவனின் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. தற்போது திலீப்பின் தம்பி அனூப், மேனேஜர் அப்புண்ணி, திலீப் நண்பர் நாதிர்ஷா என பலரும் விசாரணை வட்டத்தில் சிக்கியுள்ளனர்.

மேலும் இப்போது மலையாள சினிமாவின் பிரபல காமெடியன் தர்மஜன் போல்காட்டி என்பவர் சிக்கியுள்ளார். விசாரணையில் போலிசார் காட்டிய போட்டோவில் இவரும் இருந்துள்ளாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரத்த வெள்ளத்தில் காதலி… கதறி அழுத காதலனுக்கு இறுதியில் கிடைத்த பயங்கர ஷாக்..!! (வீடியோ)
Next post மனைவி பக்கத்தில் நின்றதால் ட்ரம்பிற்கு மீண்டும் அவமானம்.. உலக அளவில் ட்ரெண்டான வீடியோ..!!