ஜூலியின் ‘அந்த’ வீடியோவை வெளியிட்ட புண்ணியவானை வாழ்த்தும் பிக் பாஸ்..!!
பிக் பாஸ் நிகழ்ச்சி டல்லடித்த நேரத்தில் ஜூலியின் வீடியோ ஒன்றை யாரோ வெளியிட்டதால் சூடுபிடித்துவிட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியை டுபாக்கூர் நிகழ்ச்சி என்று ஆளாளுக்கு சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள். யார் திட்டினாலும் அதை கண்டுகொள்ளாதது மாதிரியே நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். பலர் நிகழ்ச்சியை பார்ப்பதே கலாய்க்கத் தான்.
பிக் பாஸ் டல்லடித்த நேரத்தில் ஜூலியின் உண்மையான முகம் என்று கூறி அவர் நடித்த பாடல் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவை பார்த்த அனைவரும் ஜூலியை விமர்சிக்கத் துவங்கிவிட்டனர். தற்போது பிக் பாஸை திட்டுவதை லைட்டா குறைத்துக் கொண்டு ஜூலியை விமர்சிக்கிறார்கள்.
ஜூலியை விமர்சிப்பதும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிளஸ் என்று நினைக்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். திட்டினால் என்ன, துப்பினால் என்ன நமக்கு விளம்பரம் கிடைக்கிறது என்பது போல் உள்ளனர்
பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் சமூக வலைதளங்களை கூர்ந்து கவனித்து வருகிறார்கள். அதில் யாரை பற்றி அதிகம் பேசப்படுகிறதோ அவரை நிகழ்ச்சியில் டார்கெட் செய்கிறார்கள் இல்லை அழவிடுகிறார்கள். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்று பிக் பாஸ் தன்னை கலாய்க்கும் நெட்டிசன்களுக்கும் சொல்வது போல உள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating