பிக்பாஸின் உண்மை கதையை உளறிய பிரபல காமெடி நடிகரின் மனைவி…!!

Read Time:1 Minute, 12 Second

bigboss001`.w245பாஸ் பாஸ் என எல்லோரும் புலம்புவது போல ஆகிவிட்டது இப்போது பலரின் நிலைமை. பிரபல சனலின் நிகழ்ச்சியில் நடக்கும் எல்லாம் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக எல்லாம் விமர்சனங்களுக்கு ஆளானது.

இந்நிகழ்ச்சியின் விதிமுறைப்படி போட்டியாளர்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் இதில் கலந்து கொண்ட காமெடி நடிகரின் மனைவி அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என கூறியுள்ளார்.

மேலும் அவர் என் கணவர் என்னிடம் தினமும் போனில் பேசுவார் என கூற அவரது தோழி சமூக வலைதளத்தில் அதை பதிவிட பின்னர் சிறிது நேரம் கழித்து அதை டெலிட் செய்துள்ளார்.

ஆனால் அதற்குள் பலர் அதை ஸ்கீரின் ஷாட் எடுத்து ஷேர் செய்து பரப்பி வருகின்றனர். நெட்டின்சன்கள் விடுவார்களா என்ன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிச்சை எடுத்த கொமடி நடிகரின் தற்போதைய நிலை…!! (வீடியோ)
Next post உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலையில் குடிக்கக்கூடாத பானங்கள்..!!