`இமைக்கா நொடிகள்’ படத்தில் இணைந்த ஷங்கர் பட பிரபலம்..!!
மான்ட்டி காலனி’ படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கி வரும் படம் `இமைக்கா நொடிகள்’. ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும், இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்கிறார். நயன்தாரா, ராஷி கண்ணா, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பாலிவுட்டின் பிரபல நடிகர் அனுராக் காஷ்யப் மிரட்டல் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தை `த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தை தயாரித்த கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா இசையமைத்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. அதில் சைக்கிள் ஸ்டண்ட் ஒன்றும் இடம்பெறுகிறது. ஹாங் காங்கின் பிரபல ஸ்டண்ட் கலைஞரான லீ ஹான் யூ அந்த ஸ்டண்ட் காட்சியை வடிவமைத்திருக்கிறார். இதற்கு முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த வெளியான `ஐ’ படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சியை இவர் வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating