பிக் பாஸ் சென்றுள்ள கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா உருக்கமான பதிவு..!!

Read Time:57 Second

625.137.560.350.160.300.053.800.228.160.90ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் ஹிட்டான பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டுவருகிறது. நடிகர் கணேஷ் வெங்கட்ராம் உட்பட 15 பிரபலங்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் ஒரு வீட்டில் இருக்க வேண்டும்.

கணேஷ் வெங்கட்ராமன் மனைவியான நடிகை நிஷா கிருஷ்ணன் தலையணை பூக்கள் என்ற டிவி சீரியலில் நடித்து வருகிறார். அவர் தன் கணவரை பிரிந்து இருப்பது பற்றி உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பிரிவு வலியை தந்தாலும். மீணடும் உன்னை காணவுள்ள நாளுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் குழந்தை: சவக்குழியில் விளையாடிய தந்தை..!! (வீடியோ)
Next post குழந்தையை கொன்று பிளாஸ்டிக் பையில் அடைத்த கொடூரம்..!!