ஒரு சீனுக்காக சேற்றில் 64 முறை புரண்டு எழுந்த இளம் நடிகர்- ஆச்சரியப்பட்ட படக்குழு..!!

Read Time:49 Second

625.0.560.320.100.600.053.800.720.160.90 (1)பாலிவுட் சினிமாவின் ஹாட் நாயகன் ஷாகித் கபூர். இவருடைய தம்பி இஷான், மஜித் மஜித் இயக்கத்தில் புதுப்படம் நடித்து வருகிறார்.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சிக்காக இஷான் சேற்றில் அடையாளம் தெரியாத அளவிற்கு புரண்டு எழ வேண்டுமாம். இயக்குனர் சொன்ன உடனேனே இஷான் சேற்றில் 64 முறை புரண்டு எழுந்தாராம். இதனை பார்த்த படக்குழு அவரின் நடிப்பை பார்த்து அசந்துவிட்டார்களாம்.

Beyond The Clouds என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தங்கை, அண்ணன் பற்றிய உறவை மையமாக கொண்ட படமாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய்யின் ‘மெர்சல்’ படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ்..!!
Next post ரோபோ சங்கரை பேசவிடாமல் கலாய்த்த இருவர்! இங்கே பாருங்க..!!