மகளை மணப்பெண்ணாக பார்க்கத்தான் ஆசை – லேடி சூப்பர்ஸ்டாரின் ஓபன் டாக்..!!

Read Time:1 Minute, 5 Second

625.0.560.320.100.600.053.800.720.160.90தமிழ் சினிமாவில் தற்போது வேண்டுமானால் நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கலாம்.

ஆனால் தமிழிலிருந்து சென்று பாலிவுட்டில் முதல் லேடி சூப்பர்ஸ்டாராக ஜொலித்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கி மாம் படத்தின் மூலம் 300 வது படத்தை தொட்டுவிட்டார்.

இவர் மகள் சினிமாவில் நடிக்கவிருக்கிறார் என பலமுறை செய்திகள் வந்தும் இதுவரை மௌனம் தான் காத்துவந்தார்.

இந்நிலையில் தன் மகள் நடிகையாவதை விட அவரை மணப்பெண்ணாக பார்க்கத்தான் விருப்பம் என்று கூறியுள்ளார்.

ஆனால் அதேநேரம் அவளை நான் வற்புறுத்த மாட்டேன். அவள் நடிகையாக விருப்பம் என்றாலும் நான் ஏற்றுக்கொள்வேன் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கையில் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய 6 விடயங்கள் இவை தான்…!!
Next post கார்த்திக் சுப்பராஜ் படத்தில் பிரபு தேவா வில்லனா ?..!!