கணவர் அபிஷேக் படத்தை நிராகரித்த ஐஸ்வர்யா ராய்! இதுதான் விசயமா..!!

Read Time:1 Minute, 15 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (1)பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மருமகளான ஐஸ்வர்யா ராய் ஏக் தில் ஹை முஷ்கில் படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து அனைவரையும் தன் பக்கம் திருப்பினார்.

தற்போது அனில் கபூரின் ஃபேனி கான் படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இந்நிலையில் அனுராக் கஷ்யப் குலாப் ஜாமுன் படத்தை இயக்க இருக்கிறார்.

இதில் ஹீரோ அபிஷேக் பச்சன் தானாம். அவருக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயை கேட்டிருக்கிறார்கள். அவரிடம் படத்தின் கதையையும் சொல்ல, அவர் உடனே கதையை மாற்றுங்கள், பிடித்திருந்தால் நடிக்கிறேன் என கூறியிருக்கிறார்.

கணவர் படமாக இருந்தாலும் தன்னுடைய படம் என்பதால் கதை மீதான தன் கொள்கையையும் விட்டுக்கொடுக்கவில்லையாம். இதனால் பலரும் ஆச்சர்யப்படுகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கார்த்திக் சுப்பராஜ் படத்தில் பிரபு தேவா வில்லனா ?..!!
Next post எலுமிச்சை வேகவைத்த நீர்: வெறும் வயிற்றில் குடிப்பதன் அற்புதம்..!!