அம்மாடி இந்த ரியாக்க்ஷன் பயங்கரமா இருக்கே.. ரொம்ப பயிற்சி எடுத்திருப்பாங்களோ??..!! (வீடியோ)

Read Time:46 Second

babies_reaction001.w245பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் இடத்தில் கவலை என்பது சிறிதும் கூட நெருங்காது என்பது நம்மில் சிலர் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருப்போம். ஆம் அவ்வாறு தானும், தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில் குட்டீஸ் மிஞ்ச யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

அதே போல இந்த காணொளியில் வரும் குழந்தைகள் சிரிப்பதை நீங்களே பாருங்கள் இணையத்தில் வரும் ஈமோஜிகள் ரியாக்க்ஷன் போலவே அச்சு அசலாக உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினமும் முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?..!!
Next post பேஸ்புக் நண்பர் செய்த மோசமான காரியம்…!! 11 இலட்சத்தை மட்டுமா பெண் இழந்தார்..?..!!