விஜய்யின் பிறந்தநாள்… உணர்ச்சிவசப்பட்டு தனுஷ் செய்த காரியம்!… நார் நாராய் பிரிக்கும் நெட்டிசன்கள்..!!

Read Time:1 Minute, 33 Second

dhanushpic001.w540விஜய்யின் பிறந்தநாள் என்று என தெரியாமல் முன்கூட்டியே வாழ்த்திய தனுஷை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இளைய தளபதி விஜய் தனது 43வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவரின் ரசிகர்கள் ஏற்கனவே அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்களை துவங்கிவிட்டனர். இதற்கிடையே தனுஷ் முன்கூட்டியே விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனுஷ்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் சார்.. நான் வியக்கும் கடின உழைப்பாளி, அருமையான மனிதர். நீங்கள் நீங்களாக இருப்பதற்கு நன்றி சார் என்று தனுஷ் ட்வீட்டியுள்ளார்.

கலாய்

விஜய்யின் பிறந்தாள் இன்று என்று நினைத்து வாழ்த்திய தனுஷை நெட்டிசன்களும், தளபதி ரசிகர்களும் கலாய்த்து வருகிறார்கள். சிலர் அவருக்கு ஆதரவும் அளித்துள்ளனர்.

பிறந்தநாள்

நாளைக்கு தானே பொறந்தநாளு.. உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லயா

குமாரு

அவசரப்பட்டியே குமாரு

சரக்கா?

ப்ரோ என்ன சரக்கா?? விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ம் தேதி என ரசிகர் ஒருவர் தனுஷுக்கு நினைவூட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 8 சவரன் தங்க நகையை லாவகமாக திருடும் பெண்கள்.. சிசிடிவியில் அதிர வைக்கும் காட்சிகள்..!! (வீடியோ)
Next post உங்களின் கோபத்தை தூண்டும் உணவுப்பொருட்கள்..!!