பாகன் கூறிய வார்த்தைக்கு யானையின் செயல்… எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி..!! (வீடியோ)

Read Time:1 Minute, 4 Second

elephant_love001.w245காட்டில் வாழும் விலங்குகளில் உருவத்தில் மிகவும் பெரியதும், அனைவரையும் பயமுறுத்துவதுமாக இருப்பது யானையே…

அப்படி காட்டில் வாழும் யானைகளை சிலர் ஆலயங்களில் வளர்த்து வருகின்றனர். இவ்வாறு வளர்க்கப்படும் யானைகள் சில தருணங்களில் உச்சக்கட்ட கோபத்திற்கு செல்லும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.

அவ்வாறு மதம் பிடித்து கலவரத்தினை ஏற்படுத்தியிருக்கும் யானைகளை அவதானித்திருக்கும் நீங்கள் இப்படிப்பட்ட யானையை பார்த்திருக்கவே மாட்டீங்க… பாகன் வீட்டிற்கு செல்ல யானையிடம் அனுமதி கேட்கிறான்… அதற்கு யானை சரி என்று தலையாட்டுவது மட்டுமின்றி அவனை அணைத்து தனது பாசத்தினை வெளிப்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரம்யா கிருஷ்ணன் பாணியில் மிரட்ட வரும் சிம்ரன்..!!
Next post தன்னை பார்த்துகொண்டே இருந்த நடிகையை பார்த்து மாதவன் என்ன சொன்னார் தெரியுமா?..!!