படுக்கையறை உறவு இனிமையாக அமைய 5 விஷயங்கள்..!!

Read Time:1 Minute, 58 Second

Capture-12-350x209ஒவ்வொருவரும் காதலிக்கிறார்கள் மற்றும் காதலிக்கப்படுகிறார்கள். காதலை வெளிப்படுத்தும் விதம் மட்டுமே ஒருவருக்கொருவர் மாறுபடும். காதலை படிப்படியாக இதமாக வெளிப்படுத்துவதே அழகு.

காதலை படுக்கை அறையில் எப்படி எல்லாம் உங்கள் துணையிடம் வெளிப்படுத்தலாம் என்பது பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

உங்களது தொடுதல்களில் ஒரு காதல் இருக்க வேண்டும். அது அவரது உடல் அளவில் மட்டும்மல்லாது, மனதளவிலும் காதலை உணரச் செய்ய வேண்டும்.

படுக்கை அறை மட்டும் உங்களது உறவை தீர்மானிக்க போவதில்லை. உங்களிடம் இருந்து எந்தவித துர்நாற்றமும் வராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால், வாயை சுத்தம் செய்து கொள்வதும், நறுமணப்பொருட்களை பயன்படுத்துவதும் அவசியம்.

படுக்கை அறையில் விளக்கின் வெளிச்சம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. படுக்கை அறையில் மிதமான ஒளியை தரக்கூடிய விளக்குகளை பயன்படுத்தலாம். அவை ஆரஞ்ச் மற்றும் சிவப்பு நிறமுள்ளதாக இருந்தால் உடலுறவில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும்.

உடலுறவில் ஈடுபடும் முன் காதல் கலந்த இனிப்பான உரையாடல்களுடன் தொடங்குவது சிறப்பு.

உங்கள் படுக்கை அறையில் குறைந்த ஒலியில் மிதமான இசையை ஒலிக்கவிடுவது மிகவும் ரொமெண்டிக்கான அனுபவமாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனி உலக அதிசயம் ஏழு இல்லை எட்டாம்!.. விஞ்ஞானிகள் அசத்தல்..!!
Next post லிப்ஸ்டிக் போடுவதால் நோய் வருமா?..!!