விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு ட்ரெண்டா?..!!

Read Time:55 Second

625.372.560.350.160.300.053.800.666.160.90சிம்புவை வைத்து போடா போடி என்ற படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன். அந்த படம் விக்னேஷ் சிவனுக்கு பெரிய வரவேற்பு கொடுக்கவில்லை.

ஆனால், அதை தொடர்ந்து அவரின் இரண்டாவது படமான நானும் ரவுடி தான் செம்ம ஹிட் கொடுத்தது, அந்த வெற்றி அவருக்கு சூர்யாவை இயக்கும் வாய்ப்பை கொடுத்தது.

சூர்யா நடித்துவரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இவர் தான் இயக்கி வருகின்றார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட இன்னும் வரவில்லை.

ஆனால், சூர்யா ரசிகர்கள் கோபப்படாமல் டுவிட்டரில் WE BELIEVE IN VIGNESH SHIVN என்று இந்தியளவில் ட்ரெண்ட் செய்தனர்,

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பற்களின் மஞ்சள் கறையை இயற்கை முறையில் நீக்கலாம்..!!
Next post உதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா?..!!