பேட்மேன் தொடரில் பிரபலமான ஆடம் வெஸ்ட் உயிரிழந்தார்..!!

Read Time:1 Minute, 24 Second

201706110132510898_Adam-West-Star-Of-Hit-1960s-TV-Series-Batman-Dead-At-88_SECVPFஏழு தலைமுறை நடிகரும் பேட்மேன் தொலைகாட்சி தொடரில் பிரபலமானவருமான ஆடம் வெஸ்ட் இரத்த புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்டு தனது 88 வயதில் உயிரிழந்தார். இத்தகவலை ஆடம் வெஸ்ட் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவரது உறவினர்கள் பதிவிட்டுள்ளனர்.

1966-இல் படமாக்கப்பட்ட தொலைகாட்சி தொடரில் பேட்மேன் கதாபாத்திரத்தை ஆடம் வெஸ்ட் ஏற்று நடித்தார். பேட்மேன் கதாபாத்திரம் ஆடம் வெஸ்ட்-ஐ புகழின் உச்சத்திற்கு அழைத்து சென்றது. எனினும் இந்த கதாபாத்திரம் இவரை வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஒத்துழைக்கவில்லை.

வாஷிங்டன் நகரின் வல்லா வல்லாவில் 1928 ஆம் ஆண்டு பிறந்த ஆடம் வெஸ்ட் இயற்பெயர் வில்லியம் வெஸ்ட் ஆண்டர்சன் ஆகும். நடிப்பு துறையில் கால் பதிக்க தனது பெயரை மாற்றிக் கொண்டார். ஆடம் வெஸ்ட் தனது மனைவி மார்கெல், ஆறு குழந்தைகள், ஐந்து பேரன், பேத்திகள் மற்றும் இரண்டு பெரிய பேரப்பிளைகளுடன் வசித்து வந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post த்ரெட்டிங் செய்த பின் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை..!!
Next post தாய் பாலியல் தொழிலாளி: மகள் படிக்கப்போவது நியூயோர்க் பல்கலைகழகத்தில்..!!