இப்படியும் உலக சாதனை: ஒரே நாளில் 57 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த சிங்கப்பூர் வாலிபர்
செக் குடியரசு நாட்டின் பிராக் நகரில் உள்ள ஒரு விபச்சார விடுதி சார்பில் வினோதமான போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதாவது, 24 மணி நேரத்தில் யார் அதிகமான பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ, அந்த நபர்தான் போட்டியின் வெற்றியாளராக கருதப்படுவார்.
போட்டியில் பங்கேற்பவர்கள் சக்தியூட்டும் செயற்கையான மருந்துகளை பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இயற்கை மருந்துகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிபந்தனைகளுடன் சிங்கப்பூரைச் சேர்ந்த 34 வயது நபர் போட்டிக்குத் தேர்வு செய்ய்யப்பட்டார். அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட 24 மணி நேரத்தில், 57 பெண்களுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் நீண்ட காலமாக முறியடிக்கப்படாமல் இருந்த உலக சாதனையை, அவர் முறியடித்திருப்பதாக ஹெரால்டு ஐரோப்பா என்ற செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், அந்த விஷயத்தில் சாதித்தவரின் பெயரை வெளியிடவில்லை.
இதற்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகர் ஒருவர், 1983-ம் ஆண்டு 24 மணி நேரத்தில் 55 பெண்களுடன் உல்லாசமாக இருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating