8 வருடமாக 50 பிணத்தினை கற்பழித்த கொடூரன்! அதிர வைக்கும் ஷாக்கான தகவல்..!! (வீடியோ)

Read Time:3 Minute, 12 Second

saiko001.w245பிணத்துடன் உடலுறவில் ஈட்படுவதை ஆங்கிலத்தில் “Necrophilia” என குறிப்பிடுவார்கள். இது இயற்கைக்கு மாறானது. ஆனால், மனிதர்களின் இச்சை எண்ணம் எதையும் செய்ய தூண்டுகிறது.

பிணவறையில் வேலை செய்யும் நபர்கள இது போன்ற செயலில் ஈடுபட்டு வெளிநாடுகளில் கைதும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயினும், பாகிஸ்தானை சேர்ந்த சைக்கோ நபர் ஒருவர் தான் ஐம்பது பெண் பிணங்களுடன் உடலுறவு கொண்டேன் என தெரிவித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் இவர்?

இவர் பெயர் ரியாஸ், 27. இவர் கராச்சியில் உள்ள பாபோஷ் நகரை சேர்ந்தவர். முகமது ராயிஸ் தனது நண்பரிடம் புதைக்கப்பட்ட 48 பெண் பிணங்களை கற்பழித்ததாக கூறியுள்ளார். புதைத்த பிறகு மாலை நேரங்களில் இவர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கொடூரமான விவரம்!

இந்த கொடூர செயலை செய்ய எத்தனை நேரம் காத்திருப்பேன், எப்படி புதைக்கப்பட்ட பிணங்களை தோண்டி எடுப்பேன், பிறகு அந்த உடலுடன் உறவு கொண்டு எப்படி புதைப்பேன் என்பதை தனது நண்பரிடம் விலாவரியாக கூறியுள்ளார் ரியாஸ்.

எட்டு வருடங்களாக!

பிணங்களை கற்பழிக்கும் இந்த மனிதத்தன்மையற்ற செயலில் இவர் கடந்த எட்டு வருடமாக ஈடுப்பட்டு வந்துள்ளார். இதில் இவருடன் துணையாக இருந்த நண்பர் இறந்த பிறகும் இவர் தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஒருநாள்…

ஒரு நாள் இவர் ஒரு பெண் பிணத்தை தோண்டி உறவுக் கொள்ள முயற்சித்த போது, அந்த பெண் கண்கள் திறந்த நிலையில் இருந்துள்ளது. அது ஜொலிப்பதை கண்ட ராயிஸ். அதன் பின்பு தான் தன்னுள் மனிதம் பிறந்ததாகவும். பின்பு அங்கிருந்து ஓடிவிட்டேன் என்றும் குறிபிட்டுள்ளார்.

கடவுள் மனிப்பார்…

இவர் தன்னை கடவுள் மன்னிப்பார் என கூறுகிறார். இவர் தனது மனதார கடவுளிடம் மன்னிப்பு கேட்கிறாராம். இப்படிப்பட்ட ஒருவருக்கு இந்த உலகில் வாழும் மனிதர்கள் மன்னிப்புப் தருவார்களா?

பேட்டியளித்த காணொளிப்பதிவு!

இந்த காணொளிப்பதிவில் ரியாஸ் தான் செய்த கொடூர செயலை பற்றி பேட்டி அளித்துள்ளார். இது போன்ற மனிதத்தன்மை அற்ற நபர்களுக்கு மரண தண்டனை என்பதும் கூட மிகவும் குறைந்தபட்சமான தண்டனை தான்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பசியின் கொடுமை… ஆடு எதை சாப்பிட்டது தெரியுமா? படிங்க அச்சச்சோ என்று நிச்சயம் அனுதாபப்படுவீங்க..!!
Next post 3 மணிநேரத்தில் சளித்தொல்லையில் இருந்து விடுபட இதோ தீர்வு..!!