பிரபாஸிற்காக அனுஷ்கா எடுக்கும் அதிரடி முடிவு- இனி யாரும் கேட்க முடியாது..!!

Read Time:53 Second

625.372.560.350.160.300.053.800.666.160.90பிரபாஸ்-அனுஷ்கா ஜோடி பாகுபலி-2 படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டது. தற்போது எல்லோரும் இவர்கள் உண்மையாகவே காதலிக்கின்றார்கள் என நினைத்து வருகின்றனர்.

இந்த ஜோடியும் இதுக்குறித்து வாய் திறக்கவே இல்லை, இந்நிலையில் ஆந்திரா மீடியாக்களில் இவர்கள் இருவரும் குடும்பமே நடத்துவது போல் கதை எழுதி வருகின்றனர்.

இதை பார்த்த அனுஷ்கா, இனி பிரபாஸுடன் என்னை சேர்த்து பேசினாலோ, அவர் பெயர் கலங்கும் படி ஏதும் செய்தி வெளியிட்டாலோ போலிஸில் புகார் கொடுப்பேன் என்று கூறிவருகின்றாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏஞ்சலினா ஜோலி போல நீங்களும் ஜொலிக்க வேண்டுமா?..!!
Next post 3 நிமிடத்தில் குழந்தை ஏற்படுத்திய மாற்றம்… அனைவரும் கட்டாயம் காண வேண்டிய காட்சி..!! (வீடியோ)