ஐந்து லட்சம் பேரை குழப்பிய வைரல் புகைப்படம்..!!

Read Time:1 Minute, 12 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பிரபல தளமான imgur-ல் பகிரப்பட்ட புகைப்படமானது ஐந்து லட்சம் பேரால் விவாதிக்கப்பட்டுள்ளது.

தினந்தோறும் லட்சக்கணக்கான புகைப்படங்கள் imgur-ல் பகிரப்பட்டு வருகிறது.

இப்படி சமீபத்தில் what047 என்னும் பெயர் கொண்ட பயனாளர் ஒருவர் புகைப்படம் ஒன்றை பகிர்ந்ததுடன், இந்த படத்தில் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க இவ்வளவு நேரம் ஆனது என்று குறிப்பிட்டிருந்தார்.

உடனடியாக அந்த படத்தில் அப்படி என்ன இருக்கிறது என அனைவரும் பார்க்கத் தொடங்கினார்கள்.

கீழே கமெண்டுகளும் பதியப்பட்டன, இப்படி கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேரால் விவாதிக்கப்பட்டது.

சற்று கவனித்தால் நான்கு பெண்களின் பின்னால் இருப்பவர்கள் அனைவரும் ஒரே ஹேர்ஸ்டைலுடன் வலம் வருவார்கள், போட்டோஷாப்பில் எடிட் செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இயக்குனர் வேலு பிரபாகரன் – நடிகை ஷெர்லி தாஸ் திருமணம் இன்று நடைபெற்றது..!!
Next post இடிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் மீண்டும் தீ விபத்து…..!! (வீடியோ)