பெண்ணைக் கொன்று செல்பி வீடியோ எடுத்த இளைஞன்… கதிகலங்க வைக்கும் காரணம்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 14 Second

murder_selfie_video001.w245தற்போதுள்ள காலத்தில் கொலை செய்வது என்பது மிகவும் சர்வ சாதாரண செயலாக மாறிவிட்டது. கொலை செய்துவிட்டு மிகவும் தைரியமாக புகைப்படம், காணொளி எடுத்து மற்றவர்களை கதிகலங்க வைத்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகில் உள்ள கிலாராய்ப்பூர் கிராமத்தில் வசிக்கும் வாலிபர் ஒருவர் பெண் ஒருவரை கொலை செய்துவிட்டு தைரியமாக செல்பி காணொளி எடுத்துள்ளது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனீந்தர்சிங் என்ற அந்த வாலிபர் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்ததாகவும், இதனை அவதானித்த சர்ப்ஜித் கவுர்(40) என்ற பெண் அவரை மிரட்டியதால் அப்பெண்ணை ஈவு இரக்கமின்றி பட்டப்பகலில் கோடரியால் வெட்டி கொன்று செல்பி வீடியோவும் எடுத்து வெளியிட்டு, காவல்துறையில் சரணடைந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாதவிடாய் காலத்தில் பெண்கள் தனிமைப்படுத்தப்படுவது ஏன்?..!!
Next post இந்த வயசு பொண்ணுங்க தான் நெட்ல அதிகமா ‘அந்த‘ மாதிரி படங்கள் பார்க்கிறார்களாம்..!!