50 வயதில் 18 வயது பதுமையாக ஜொலிக்கும் அழகி..!!
சீனாவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனக்கு 50 வயதாகிவிட்ட போதிலும் 18 வயது அழகு பதுமை போன்று ஜொலிக்கிறார்.
Yelin என்பவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர், இவர் 50 வயதை நெருங்கிவிட்டாலும் இவரை பார்ப்பவர்கள் 18 வயது பதுமை போன்று இருப்பதாக கூறுகிறார்கள், அந்த அளவுக்கு தனது உடலை சிக்கென்று கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.
இதுகுறித்து Yelin கூறியதாவது, நான் எனது மகனுடன் நடந்து சென்றால், பார்ப்பவர்கள் அனைவரும் என்னை அவனது காதலியா எனக்கேட்கின்றனர்.
Weibo என்ற இணையதளத்தில் எனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்த ஓரிரு நாட்களில் 75000 பேர் என்னை பின்தொடர்ந்தார்கள், எனது அழகின் ரகசியம் என்ன என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பினார்கள்.
விளம்பரங்களில் நடிக்க வைப்பதற்கு பல்வேறு இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் நின்றார்கள்.
நான் எனது முகத்திற்கு எவ்வித க்ரீம்களையும் அப்ளை செய்வது கிடையாது, கடந்த 3 ஆண்டுகளாக கடுமையான முயற்சி செய்து வருகிறேன்.
நீச்சல் அடிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று, எனவே கடலில் நீச்சலடிப்பதை விட குளங்கள் மற்றும் ஏரிகளில் ஒரு நாளைக்கு 4 மணி நேரமாவது நீச்சல் பயிற்சி மேற்கொள்வேன்.
இவரின் பிரகாசமான தோல் மற்றும் கட்டமைப்பான உடல் அனைவரையும் கவர்ந்துள்ளது, மேலும் 50 வயதாகிவிட்டாலும் முகத்தில் எவ்வித சுருக்கமும் இன்றி 18 வயது பதுமையாக ஜொலிக்கிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating