காதலரிடம் கெஞ்சி கூத்தாடி சமந்தா வெளியிட்ட வீடியோ..!!

Read Time:1 Minute, 22 Second

elephant_attack_jeep001.w245நடிகை சமந்தா-நாக சைதன்யா நிச்சயதார்த்தம் ஜனவரி மாதமே முடிந்துவிட்ட நிலையில், அவர்கள் திருமணம் வரும் அக்டோபரில் நடக்கவுள்ளது. அதற்கு அவர்கள் குடும்பம் தற்போது தயாராகி வருகிறது.

இந்நிலையில் நாக சைதன்யாவிடம் நீண்ட நேரம் கெஞ்சி கூத்தாடி ஒரு விடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சமந்தா. அதில் நாக சைதன்யா ஜிம்மில் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். தான் பயிற்சி செய்யும் விடியோவையும் மற்றொரு பதிவில் வெளியிட்டுள்ளார்.

விடுமுறைக்கு வெளிநாட்டுக்கு மட்டுமல்ல, நாங்கள் ஜிம்முக்கு கூட ஒன்றாக தான் செல்வோம் என்பதை தான் சமந்தா இந்த வீடியோக்கள் மூலம் சொல்ல வருகிறார்.

#fridayfeelings #90kgs @danieldmckee @strat_fit #i❤️toliftheavyshit 😎

A post shared by Samantha Ruth Prabhu (@samantharuthprabhuoffl) on

After much forcing and some begging I am allowed to post 😛 #161kgs #fridaylifts #hottie🔥 @strat_fit @danieldmckee

A post shared by Samantha Ruth Prabhu (@samantharuthprabhuoffl) on

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவப்பு விளக்குகளின் பின்னால் முகம் மறைக்கும் நாடு..!! (கட்டுரை)
Next post இது தெய்வீக காதல்: மரணபடுக்கையில் காதலியை திருமணம் செய்த காதலன்..!!