சக நடிகரின் கன்னத்தில் 27 அறை விட்ட பிரபல நடிகை..!! (வீடியோ)

Read Time:1 Minute, 11 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90நடிகர்களிடையே சண்டை ஏற்படுவது ஒன்றும் புதிதான விஷயமல்ல, ஆனால் அது கைகலப்பில் முடிந்தால் அது நிச்சயம் ஒரு பெரிய சர்ச்சையாகும். ஆனால், இந்த செய்தி உண்மையாக நடந்த சண்டை பற்றியல்ல. படத்தின் கதைப்படி நடிகை மற்றொரு நடிகரின் கன்னத்தில் அறைய வேண்டும். அப்போது அவர் உண்மையிலேயே அறைந்தால் என்னவாகும்?

அப்படி ஒரு நிகழ்வு தான் ‘ஸ்டார் வார்ஸ்: லாஸ்ட் ஜெடி’ ஷூட்டிங்கின் போது நடந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடங்களில் மறைந்த Carrie Fisher மற்றும் Oscar Isaac நடித்துள்ளனர்.

ஆஸ்கர் ஐசக்கை, நடிகை Carrie Fisher அறைவது போல ஒரு சீன் படமாக்கப்பட்டது. அந்த சீனுக்கு இயக்குனர் 27 டேக் கொடுத்துள்ளார்.

“அதனால் நான் 27 அறை வாங்க நேர்ந்தது” என ஆஸ்கர் ஐசக் தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலில் சில உறுப்புகளை அகற்றினாலும் உயிர்வாழ முடியும்..!!
Next post பல்லியை உற்று கவனித்தால் நம் மரண தேதி தெரிந்துவிடுமாம்….!!