சீரியல் வாய்ப்பை புறக்கணிக்கும் பிரபல தொகுப்பாளினி! ஏன் தெரியுமா..!!

Read Time:1 Minute, 1 Second

625.372.560.350.160.300.053.800.666.160.90சினிமா பிரலங்கள், சீரியல் பிரபலங்களை தொடர்ந்து இப்போது திரையில் ஷோ நடத்தும் தொகுப்பாளர்களும் ரீச் ஆகிறார்கள். அந்த வரிசையில் சூப்பர் சேலஞ்ச், நட்சத்திர கபடி என முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் தியா.

இவர் திருமணமாகி சிங்கப்பூரில் செட்டிலானவர். ஷோ நடத்துவதற்காக அங்கும் இங்கும் வாராவாரம் விமானத்தில் பறக்கிறாராம். மலையாளத்தில் கூட யு அண்ட் மீ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இவருக்கு நிறைய சீரியல் வாய்ப்புகள் வருகிறதாம்.

அதையெல்லாம் புறக்கணிக்கும் தியா சினிமா வாய்ப்பு வந்தால் போதும் அதில் நடிக்கலாம் என முடிவில் இருக்கிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உள்ளங்களை மெய்மறக்க வைக்கும் மெல்லிய குரல்.. அரங்கமே ஆரவாரத்தில் நெகிழ்ந்த தருணம்..!! (வீடியோ)
Next post சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது உடல் நலத்தை பாதிக்குமா?..!!