பெண்களின் செக்ஸ் ஆர்வம் உள்ள நேரத்தை எப்படி தெரிந்து கொள்ளலாம்?..!!

Read Time:2 Minute, 30 Second

Lady_Liveday7-450x249ஆண்கள் போல பெண்கள் தங்களுக்கு தோன்றக்கூடிய செக்ஸ் உணர்வுகளை வெளியே கூறுவதில்லை. நம்ம கலாச்சாரத்தின்படி பெண்கள் செக்ஸ் விருப்பத்தை வெளிப்படுத்துவதில்லை. ஆனாலும் ஒருசில அறிகுறிகளை வைத்து அவர்களின் பாலியல் உணர்வுகளை தெரிந்து கொள்ளலாம்.

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி எப்போது தங்களுக்கு செக்ஸ் மூடு வருகிறதோ அப்போதுதான் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பலரின் கணிப்பாகும்.

ஆனால் அது போன்ற கணிப்பு மிகவும் தவறானது. செக்ஸ் வைத்துக்கொள்ள ஆண்களை காட்டிலும் பெண்கள் அதுக்கென்று நேரம் மற்றும் காலத்தை தேர்வு செய்து வைத்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.

பெரும்பாலும் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் வீட்டில் இருப்பவர்களும் சரி தங்களுடைய வேலைகளை முடித்த பின்னர் எப்போது ஓய்வாக இருக்கின்ற போதும், அல்லது தனிமையில் இருக்கின்ற நேரத்தில்தான் செக்ஸ் பற்றி யோசிப்பார்களாம்.

பெரும்பாலான பெண்கள் சனிக்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் இரவு நேரத்தில் 10.30 மணிக்கு மேல் செக்ஸ் வைத்துக்கொள்ள சிறந்த நேரமாகவும், இனிய தருணமாகவும் கருதுவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.

இந்த நாட்களில் பெண்ணின் மனதை அறிந்து, மெல்ல தட்டிக்கொடுத்து, பல கதைகளை பேசி அவர்களுடன் விளையாட்டை ஆரம்பிக்க வேண்டும்.

இதன் மூலம் பெண்களை இனிமையாக சீண்டுவதன் மூலம் நல்ல மனநிலைக்கு வருவதுடன் உறவுக்கு தயாராகிவிடுவார் என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேவலமாக தான் இருக்கு-ஆனால் என்ன செய்ய, பிள்ளைகளை படிக்க வைக்க இதை செய்கிறேன்..!!
Next post தேஜஸான முகம் பெற வேண்டுமா? இதை செய்து பாருங்கள்..!!