தென்மாவட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி..!!

Read Time:1 Minute, 30 Second

201705191345067881_Vijay-Sethupathi-will-play-in-the-real-story-of-his-next_SECVPFசீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த `தென்மேற்கு பருவக்காற்று’ சிறந்த படமாக தேசிய விருதினை வென்றது. அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, விஷ்ணுவை வைத்து `இடம் பொருள் ஏவல்’ படத்தை இயக்கியிருந்தார். சில பிரச்சனைகளால் அந்த படம் வெளியாகாமால் உள்ளது.

இந்நிலையில், விஜய் சேதுபதி – தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கேவை வைத்து, சீனுராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ வெற்றிப்படமாக அமைந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அப்படத்தை தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி – சீனு ராமசாமி இணைய இருக்கின்றனர். அந்த படத்திற்கு ‘மாமனிதன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது கற்பனை கதை அல்ல. தென்மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு பிரபல மனிதனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கும் படம். விஜய்சேதுபதி தவிர மற்ற நடிகர் – நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. படம் வெளியாகும் வரை இந்த படம் எந்த பிரபல மனிதரை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது என்ற

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஸ்புக் நேரலையில் துப்பாக்கியால் தோழியை கொலைசெய்த 13 வயது சிறுவன்..!! (வீடியோ)
Next post ‘வேனா அங்கிள் விட்ருங்க’… கதறும் இளம் பெண்.. கண்டுகொள்ளாமல் வாலிபரை தாக்கும் கொடூரம்..!! (வீடியோ)