ரூ.1500 கோடியை தாண்டி புதிய மைல்கல்லை தொட்ட `பாகுபலி-2′..!!
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர், சுப்பா ராஜு நடிப்பில் வெளியாகி இருக்கும் `பாகுபலி-2′. பாகுபலி படத்தின் தொடர்ச்சியாக வெளியான இப்படம் வசூலில் நாளுக்கு நாள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள ‘`பாகுபலி-2’’, திரையிடப்பட்ட 3 வாரங்களில் ரூ.1500 கோடியை வசூல் செய்து உலக அளவில் சரித்திர சாதனை படைத்து உள்ளது. இந்திய வரலாற்றில் ரூ.1000 கோடியை தாண்டிய முதல் படம் என்ற வரலாற்று சாதனையை படைத்திருந்த `பாகுபலி-2′, அடுத்ததாக ரூ.1502 கோடியை வசூல் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
பாகுபலி படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதம் ரூ. 650 கோடி வசூல் செய்திருந்த நிலையில், `பாகுபலி-2′ அதன் இரண்டு மடங்கு வசூலை பெற்று இன்னமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
`பாகுபலி-2′ க்கு அடுத்தபடியாக அமீர்கானின் `தங்கல்’ படம் சீனாவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. சீனாவில் ரிலீசாகிய 14 நாட்களில் `தங்கல்’ ரூ.500 கோடியை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் தற்போது வரை ரூ.1275 கோடியை வசூல் செய்துள்ள `தங்கல்’ அதிக வசூல் செய்த இந்திய படங்களில் இரண்டாவது இடத்தையும், ரூ. 1502 கோடியுடன் `பாகுபலி-2′ முதல் இடத்தையும் பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றன.
தைவானில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்ற பெருமையை `தங்கல்’ பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating