உடலுறவின்போது இதெல்லாம் செய்யாதீங்க… பெண்களுக்கு உங்களைப் பிடிக்காமல் போயிடும்..!!
உடலுறவு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் அவசியம் தேவைப்படுகிற இயற்கையின் உந்துதல். அதில் இன்பத்தின் எல்லையைத் தொட்டு சுகம் காண்பதைத் தான் உச்சம் என்கிறோம்.
அதை அழுத்தமாக அனுபவிக்க வேண்டுமென்றே பெண்கள் விரும்புவார்கள். ஆனால் ஆண்களோ மிக அதிக ஆவலும் விருப்பமும் கொண்டிருப்பார்கள்.
உடலுறவில் அதிக நேரம் திளைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதனாலேயே அவர்களுக்கு உச்சம் வெகு தாமதமாகவே அடைய முடிகிறது. பல நேரங்களில் உச்சத்தை அனுபவிக்காமலேயே உறவை முடித்துக் கொள்வதும் உண்டு.
உடலுறவு என்பது இருவரையுமே இன்பத்தில் ஆழ்த்துகிற ஒரு சுகமான அனுபவம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதில் உள்ள உண்மை என்னவென்றால், இந்த விஷயத்தில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து மனசு வைத்தால் ஒருவருக்கு மற்றவர் சுகத்தைத் தர முடியும்.
ஆனால் ஆண்கள் பலரும் தனக்கு தோன்றியதை மட்டுமே கட்டில் விளையாட்டில் நிறைவேற்றுகிறார்கள். அதில் சில செயல்கள் பெண்களுக்குப் பிடிப்பதில்லை.
பெண்கள் வெறுக்கும் சில விஷயங்களைத் தான் ஆண்கள் உடலுறவு நேரத்தில் செய்கிறார்கள். அவற்றைத் தவிர்த்தாலே நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்கு கட்டிலில் கிடைக்கும்.
பெண்கள் கட்டிலில் வெறுக்கும் பல விஷயங்கள் ஆண்களுக்குப் பிடிக்கிறது என்பதால் அவர்களிடம் சொல்வதில்லை. அதனால் நீங்களாகவே புரிந்துகொண்டு, அவற்றைத் தவிர்ப்பது நல்லது. அப்படி என்னென்ன விஷயங்கள் தான் பெண்கள் வெறுக்கிறார்கள்.
ஆண்கள்பொதுவாகவே உடலுறவு நேரத்தில் முன் விளையாட்டுகளில் அதிக ஆர்வமும் அக்கறையும் செலுத்துவதில்லை. ஆனால் பெண்கள் முன் விளையாட்டுகளை அதிகமாக ரசிக்கிறார்கள். தொடங்கும் போது உங்கள் விளையாட்டுக்களை ரசிப்பதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். நீங்கள் அதைச் செய்யாத பொழுது, பெரிய ஏமாற்றம் அடைகிறார்கள்.
கொஞ்ச நேரமாவது பெண்களைக் கொஞ்சிப் பேசிக்கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக, உடலுறவில் ஈடுபட்ட பின்னர் அவர்களிடம் கொஞ்ச நேரமாவது மனம் விட்டுப் பேச வேண்டும். ஆனால் பெரும்பாலான ஆண்கள் அடுத்த வேலையைப் பார்க்கவோ அல்லது தூங்கவோ சென்றுவிடுகிறார்கள்.
இதுபோன்ற சிறுசிறு தவறுகளை செய்யாமல் கவனமாக இருந்தாலே போதும். நீங்கள் பெண்களுக்குப் பிடித்த ஆணாக மாறிவிடலாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating