தனுஷ், விஜய் இருவருமே ஒரே கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களா?..!!

Read Time:56 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (1)இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்து வருகின்றது.

இதில் மூன்று கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க, அதில் ஒன்றில் மேஜிக் கலைஞராகவும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதற்காக விஜய் ஒரு சில மேஜிக் வித்தைகளை பயிற்சி செய்து வருகின்றார்.

அதேபோல் தனுஷ் தற்போது The Extraordinary Journey of the Fakir என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்தில் தனுஷ் ஒரு மேஜிக் கலைஞராக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் விஜய்யும், தனுஷும் மேஜிக் கலைஞர்களாக நடித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு வாரம் உருளைக்கிழங்கு சாற்றினை தலையில் தேயுங்கள்..!!
Next post மனைவியை கற்பழிக்கலாம்.. அடிக்கலாம்! பெண்களுக்கு எதிராக இப்படி மோசமான சட்டங்கள் இருப்பது தெரியுமா?..!!