ரஜினியின் நோக்கம் என்ன?.. வெளிச்சம் போட்டு காட்டிய காட்சி..!! (வீடியோ)

Read Time:1 Minute, 16 Second

rajinikanth001.w245நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்திக்கும் விதமாக 5 நாள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது தான் அரசியலுக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வேன் என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த ஓபன் டாக் ரசிகர்களிடமும், மக்களிடமும் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டவன் இயக்கும் கருவி தான் நான், என்ன பொறுப்பு கொடுத்தாலும் நியாயமாக, சத்தியமாக செயல்படுவேன். சூழ்நிலை காரணமாக நான் அரசியலுக்கு வந்தாலும் பணத்துக்காக சேரும் கூட்டத்தை என்னுடன் சேர்த்து கொள்ள மாட்டேன் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இவரின் இந்த பேட்டிக்கு பின்பு கொந்தளித்த ரசிகர்கள் பெரும் கடுப்பில் காணப்படுகின்றனர். சிலர் அவரைக் கலாய்த்தும் சில காட்சிகளை வெளியிட்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 1983: முளைவிடத் தொடங்கிய இனவெறித் தாக்குதல்கள்..!! (கட்டுரை)
Next post மணமகனின் தலையில் துப்பாக்கியை வைத்து கடத்திய காதலி: சுவாரசிய சம்பவம்..!!