கணவரை விவாகரத்து செய்யும் பிரபல சீரியல் நடிகை..!!

Read Time:1 Minute, 16 Second

serial_actress001.w245பிரபலங்கள் திருமணம் என்று நாம் கேள்விப் படுவதை விட நிறைய பேரின் விவாகரத்து செய்தியை தான் அடிக்கடி பார்க்கிறோம். அந்த வகையில் ஹிந்தியில் Dill Mill Gayye, Jugni Chali Jalandhar போன்ற சீரியல்களில் நடித்து வந்தவர் முஸ்கான் மிஹானி.

இவர் தன்னுடைய கணவர் துஷல் சோபானியை விவாகரத்து செய்ய இருக்கிறாராம். 1 வயது பெண் குழந்தை வைத்திருக்கும் இவர்களுக்குள் சில மாதங்களாக பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றனவாம்.

முஸ்கான் கணவர் அவரை மோசமான விதத்தில் நடத்துவதால் தான் விவாகரத்து செய்யும் முடிவை அவர் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அதேபோல் முஸ்கான் திருமணத்திற்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இதனால் கூட அவர்களுக்குள் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்படியும் இருப்பார்களா? குழந்தையின் சடலத்தை தின்ற நாயை செல்போனில் படம் பிடித்த பொதுமக்கள்..!!
Next post பொண்ணுங்களுக்கு ‘அந்த‘ சமயத்தில் உணர்ச்சி அதிகமாகிட்டா என்னல்லாம் பண்ணுவாங்க தெரியுமா?…!!