தினமும் 3 முறை செஞ்சா, செக்ஸ் வாழ்க்கை எப்பவும் போர் அடிக்காது..!!!
திருமண வாழ்வில் தாம்பத்தியம் மிகவும் முக்கியமான பகுதியாகும்.
ஆனால் திருமணத்திற்கு பின் பெண்கள் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை, யோனிப் பகுதி தளர்ந்து விடுவது.
யோனிப் பகுதியில் உள்ள தசைகள் தளர்ந்துவிட்டால், பின் செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்காது.
ஆனால் யோனிப்பகுதியில் உள்ள தசைகளை இறுக்கமடையச் செய்ய ஓர் அற்புத வழி உள்ளது.
அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் யோனியில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து, திருமணத்திற்கு பின் செக்ஸ் வாழ்க்கை குதூகலமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
தண்ணீர் – 1 குவளை
படிகாரம் – 1 சிறிய துண்டு
செய்முறை #1
நீரில் படிகாரத்தைப் போட்டு நன்கு கரைய விட வேண்டும்.
செய்முறை #2
பின் அந்த நீரால் யோனிப் பகுதியை தினமும் கழுவ வேண்டும்.
தினமும் செய்யலாமா?
இந்த முறையை ஒரு நாளைக்கு 3 முறை என தினமும் பின்பற்றினால், யோனிப் பகுதியில் உள்ள தசைகள் இறுக்கமாவதைக் காணலாம்.
வேறு சில டிப்ஸ்…
யோனிப் பகுதியில் உள்ள தசைகள் இறுக்கமடைவதற்கு உணவுகளும் உதவும். அதுவும் பைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் அதிகமாக நிறைந்த உணவுகளான வெந்தயம், சோயா பீன்ஸ், எள்ளு, மாதுளை, கேரட் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வருவதன் மூலம் யோனி தசைகள் இறுக்கமடையும்.
கீகல் உடற்பயிற்சி (Kegel Exercise)
ஆய்வுகளில் கீகல் உடற்பயிற்சிகளை பெண்கள் தினமும் மேற்கொண்டு வந்தால், அது யோனித் தசைகளை இறுக்கமடையச் செய்வதாக கூறுகின்றன.
மேலும் இந்த மாதிரியான உடற்பயிற்சிகள் வீட்டிலேயே செய்யக்கூடிய அளவில் எளிதானது என்பதால், பெண்கள் ஓய்வு நேரத்தில் இந்த பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating