தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை ‘இவர்’ தான்..!!
தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை ரெஜினா என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ள படம் சரவணன் இருக்க பயமேன்.
இந்த படத்தில் ரெஜினா கசான்ட்ரா, ஸ்ருஷ்டி டாங்கே என இரண்டு ஹீரோயின்கள். இந்நிலையில் படம் மற்றும் ரெஜினா பற்றி உதயநிதி கூறியதாவது,
கதைப்படி ரெஜினா எதற்கு எடுத்தாலும் கோபப்பட்டுக் கொண்டே இருப்பார். ஆனால் நிஜத்தில் அப்படியே நேர் எதிரானவர். எப்பொழுது பார்த்தாலும் சிரித்துக் கொண்டே இருப்பார்.
தமிழ் சினிமாவிலேயே எனக்கு தெரிந்து சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை ரெஜினா தான். அனைவரும் பிக்னிக் செல்வது போன்று குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டிய படம் சரவணன் இருக்க பயமேன்.08-1494230835-
ரெஜினா செட்டில் கலகலப்பாக அனைவரிடமும் பேசுவார். அவரிடம் எப்பொழுது பேசினாலும் உடற்பயிற்சி, ஆரோக்கியம் பற்றி தான் பேசுவார். ஜாலியான பெண் என்றார் உதயநிதி.08-1494230843-regina3 தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை ‘இவர்’ தான்: உதயநிதி ஸ்டாலின் 08 1494230843 regina3
பாலிவுட் நடிகைகள் சிக்ஸ் பேக் வைப்பது புதிது அல்ல. பாலிவுட்டில் அனைத்து நடிகைகளுமே ஜிம்மும் கையுமாக தான் உள்ளனர். இது போக கடுமையான உணவு கட்டுப்பாடு வேறு என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating