மாற்றுத்திறனாளிகளுக்கான பாலியல் சேவை…!! (வீடியோ)
மாற்றுத்திறனாளிகளின் பாலியல் தேவைக்கு உதவும் தொண்டுநிறுவனம் ஒன்று தைவானில் இயங்குகிறது.
தாமாக சுய இன்பத்தில் ஈடுபட முடியாதவர்களுக்கு இது உதவி செய்கிறது.
“ஹேன்ட் ஏஞ்செல்ஸ்” என்கிற பெயரிலான இந்த தொண்டு அமைப்பின் நிறுவனர் வின்செண்ட்.
மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான முழுமையான பாலியல் சேவை அளிப்பதாக கூறும் வின்செண்ட், “தொடுவதில் துவங்கி பாலியல் உச்சம் அடைவது வரை அனைத்தும் செய்யப்படும்” என்கிறார்.
இதுவரை ஆறுபேருக்கு இந்த உதவியை செய்திருப்பதாக இந்த அமைப்பு கூறுகிறது.
அப்படி பயனடைந்தவர்களில் ஒருவர் மிய் நு. “நான் வின்செண்டை சந்தித்தபோது இருவரும் நிறைய பேசினோம். நான் ஏராளமான கேள்விகள் கேட்டேன்”, என்றார் அவர்.
இந்த அனுபவத்துக்காக தான் ஏக்கத்தோடு காத்திருந்ததாக கூறும் அவர், இந்த சேவையை வழங்கப்போகும் தொண்டு அமைப்பாளரை தான் இதற்கு முன் சந்தித்ததில்லை என்றும் கூறினார்.
“ஆயினும் ஏராளமான கனவுகள், கற்பனைகள் என்னுள் சிறகடித்து பறந்தன”, என்கிறார் அவர்.
அதேசமயம் இத்தகைய சேவைகள் ஒருவகை பாலியல் தொழிலே என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் தாங்கள் செய்வது தைவானில் சட்டப்படியான செயலே என்கிறது ஹேண்ட் ஏஞ்செல்ஸ் அமைப்பு.
“என்னை ஒரு பாலியல் தொழிலாளியாக மற்றவர்கள் பார்த்தால் எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை” என்கிறார் “ஹேன்ட் ஏஞ்செல்ஸ்” தொண்டு அமைப்பைச் சேர்ந்தவர்களில் ஒருவர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating