கன்னத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க என்ன செய்ய வேண்டும்?..!!
சிலரின் கன்னங்கள் கொழுகொழுவென்று பெரிய அளவில் வீங்கியது போன்று காணப்படும்.
அதற்கு அவர்கள் கன்னத்தில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளே காரணமாகும்.
இதனால் அவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு பிரச்சனையாக கன்னக் கொழுப்புகள் இருக்கும்.
எனவே அவ்வாறு உள்ள கன்னத்தின் கொழுப்புகளைக் கரைக்க எளிமையான பயிற்சி முறைகள் இதோ!
கன்னத்தில் உள்ள கொழுப்புகளைக் கரைக்க என்ன செய்ய வேண்டும்?
முதலில் இரு கன்னங்களையும் சப்பையாக வைத்து, உதட்டைக் கூப்பி, 30 வினாடிகள் வரை மூச்சைப் பிடித்துக் கொண்டு, உதடுகளை அப்படியே வைத்து, பின் உதடுகளை விடுவிடுத்து, மூச்சையும் மெதுவாக விட வேண்டும். இதே போல தொடர்ந்து காலை, மாலை பத்து முறை செய்ய வேண்டும்.
வாய்க்குள் காற்றை இழுத்து அடக்கிக் கொண்டு இரு உதடுகளையும் ஒன்றோடு ஒன்று ஒட்டி வைத்து, பின் காற்றை ஒருபுறக் கன்னத்தில் இருந்து மறுபுற கன்னத்துக்கு மாற்றி மாற்றி தினமும் 5 நிமிடம் செய்ய வேண்டும்.
மூச்சை நன்றாக இழுத்துக் கொண்டு மெதுவாக வாய் வழியாக மூச்சை விட வேண்டும். இந்த பயிற்சியை தினமும் காலை, மாலை என்று 4 முறைகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
தலையைப் பின்னால் சாய்த்து அண்ணாந்து பார்த்து, உதட்டைக் குவித்து, வானத்துக்கு முத்தம் கொடுப்பதைப் போல வைத்துக் கொள்ள வேண்டும். இதேபோல் உதடுகளை பத்து நிமிடங்கள் வரை குவித்து வைத்து, பின் உதடுகளை விடுவிக்க வேண்டும்.
கன்னங்களைச் சுற்றி எண்ணெய் தடவி, கன்னங்கள் அகலும் அளவுக்கு உதடுகளை விரித்து சிரிப்பதை போல வாயை 10 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும்.
குறிப்பு
நமது முகத்தில் 5௦-க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளது. எனவே மேலே கூறப்பட்டுள்ள பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்து வந்தால், கன்னத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை எளிதில் கரைத்து விடலாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating