முன்னணி பாலிவுட் நடிகரின் மகளுக்கு இப்படி ஒரு அவமானமா?..!!

Read Time:57 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90பாலிவுட் சினிமாவை பொறுத்தவரை சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு பிரபல நடிகரின் மகள் அடைந்த அவமானம் தான் சமீபத்திய ஹாட் டாக்.

கரீனா கபூரை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்ட முன்னணி பாலிவுட் நடிகர் சயிப் அலிகான்.

இவரின் முதல் மனைவிக்கு மகளாக பிறந்த சாரா சமீபத்தில் அமீர்கானின் அடுத்தப்படத்தில் நடிக்க ஆடிஷன் சென்றுள்ளார்.

ஆனால், இயக்குனரை இவரை பார்த்துவிட்டு சாரா ஹீரோயின் மெட்டிரீயல் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டாராம், இச்சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்…!!
Next post ஆறாக ஓடும் தீக்குழம்பு: அதிர்ச்சி வீடியோ..!!!