உடலுறவை லைவ் வீடியோ செய்து பணம் சம்பாதிக்கும் இந்தியர்கள்! அதிர்ச்சி தகவல்…!!
ஒருகாலத்தில் செக்ஸ் என்பது கணவன், மனைவி இடையே நடைபெறும் ஒரு புனிதமாக உறவாக கருதப்பட்டது.
இந்திய தம்பதிகள் செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேசவே தயங்குவார்கள். ஆனால் இன்று அதே இந்திய தம்பதிகள் செக்ஸை நேரடி ஒளிபரப்பு செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருவதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.
உலகம் முழுவதும் உண்மையான தம்பதிகள் தாங்கள் செக்ஸில் ஈடுபடும்போது அதை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பி பணம் சம்பாதித்து வருகின்றனர்.
இதில் இந்திய தம்பதிகள்தான் டாப் என்ற அதிர்ச்சி கலந்த உண்மை தற்போது தெரியவந்துள்ளது.
சாதாரணமாக இந்தியதம்பதிகள் ஒரு லைவ் செக்ஸ் வீடியோவுக்கு ரூ.35000 முதல் ரூ.60000 வரை சம்பாதிப்பதாகவும், புதியதாக இணையும் இளம் தம்பதிகள் ஒருமுறைக்கு ஒரு லட்ச ரூபாய் வரையில் சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.
பணம் சம்பாதிக்க உலகில் எத்தனையோ வழிகள் இருக்கும்போது புனிதமான கணவன் மனைவி செக்ஸ் உறவை விற்றுதான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? என்பதை அவர்களுக்கு புரிய வைப்பது யார்?
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating