காதல் திருமணம் செய்த ஜோடியை நிர்வாணமாக்கி தாக்கிய கிராம மக்கள்: வீடியோ எடுத்த கொடூரம்..!! (வீடியோ)
இந்தியாவில் காதல் திருமணம் செய்த ஜோடியை கிராமத்து மக்கள் நிர்வாணமாக்கி அடித்து கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஷம்புபூரா என்னும் கிராமத்தை சேர்ந்த காதல் ஜோடி ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்து கொண்ட காதலர்கள் குஜராத்தில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்கள்.
அவர்கள் அங்கு இருப்பதை கண்டுபிடித்த ஊர்மக்கள் தங்கள் கிராமத்துக்கு அவர்களை அழைத்து வந்தனர்.
பின்னர் கணவன்- மனைவி இருவரையும் நிர்வாணப்படுத்திய ஊர்மக்கள் அவர்கள் சராமாரியாக அடித்து தாக்கியுள்ளனர்.
இதை வீடியோ எடுத்த சிலர் இணையத்தில் அதை விட்டுள்ளனர்.
பின்னர் இதுகுறித்து பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட திருமணம் செய்து கொண்ட ஜோடியின் தந்தை உட்பட 18 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating