வாய் தாடையில் உள்ள கருமையைப் போக்க டிப்ஸ்..!!

Read Time:1 Minute, 33 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)வாய் மற்றும் தாடைப் பகுதிகளில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

முகத்தில் வாய், தாடை போன்ற பகுதிகளில் இருக்கும் கருமையை போக்க இயற்கையில் உள்ள அற்புதமான டிப்ஸ் இதோ!

வாய் தாடையில் உள்ள கருமையை போக்க என்ன செய்ய வேண்டும்?

தினமும் கற்றாழை ஜெல்லை வாய் மற்றும் தாடைப் பகுதியில் இரவில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதனால் அப்பகுதிகளில் ஈரப்பசை கிடைத்து, கருமை மறையும்.

கடலை மாவை பால் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து, அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், நீர் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.

மஞ்சளை பால் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் கருமை உடனடியாக மறையும்.

தினமும் இரவில் விட்டமின் E நிறைந்த ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் கழுவ வேண்டும். இதனால்விரைவில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுயஇன்பத்தால் கூட உடல் எடையை ஈஸியா குறைக்க முடியுமாம்…!!
Next post சீறி பறந்த கார்..சிதறிய உயிர்கள்: சிசிடிவி கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..!! (வீடியோ)