மலச்சிக்கலை போக்கும்.. அற்புத நன்மைகள் கொண்ட கீரை..!!

Read Time:1 Minute, 54 Second

625.0.560.320.500.400.194.800.668.160.90சமையலில் வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படும் கொத்தமல்லி கீரையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

கொத்தமல்லிக் கீரையின் மருத்துவ நன்மைகள் என்ன?

கொத்துமல்லி கீரையை அன்றாட உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், அது வாய்ப்புண், வயிற்றுப் புண் போன்றவற்றை உடனடியாக குணமாக்க உதவுகிறது.

கொத்தமல்லியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இது செரிமான சக்தியைத் தூண்டி, சீரான செரிமான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

கொத்தமல்லிக் கீரையானது மூலநோய், வயிற்றுப் பொருமல், வாயுக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை போக்கி, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

உணவுகள் சாப்பிட்டதும் அஜீரணப் பிரச்சனையால் ஏற்படும் புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது.

சுவாசம் சம்பந்தப்பட்ட மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் போன்ற கோளாறுகளை தடுக்க சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

கொத்தமல்லி கீரையானது ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும் தன்மைக் கொண்டது. எனவே இதை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், மயக்கம், தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதற்காகவா மோதிக் கொள்வது: ஐபிஎல் போட்டியின் போது ஏற்பட்ட தகராறு..!! (வீடியோ)
Next post 6 வயது சிறுமியை கற்பழித்து எரித்து கொலை செய்த தனியார் நிறுவன ஊழியர்..!!