எத்தனை கோடி கொடுத்தாலும் அவருடன் மாத்திரம் நடிக்கமாட்டாரம் நயன்தாரா..!!
நாயகிக்கு முக்கியத்துவமான வேடங்களை மட்டுமே தேர்வு செய்து அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் படங்களை கூட தவிர்த்து வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
இந்த நிலையில் பிரபல தொழிலதிபர் ஒருவருடன் அவர் நடிக்கவுள்ளதாக இணையதளங்களில் செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் நயன்தாராவுக்கு நெருக்கமான வட்டாரங்களிடம் இதுகுறித்து விசாரித்தபோது ‘நயன்தாராவுக்கு கதை பிடித்திருந்தால் மட்டுமே, அவருக்கு கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வார்.
கதை சரியில்லை என்றால் யார் ஹீரோவாக இருந்தாலும், எத்தனை கோடி கொடுத்தாலும் அவர் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார்’ என்று ஆவேசமாக பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த தொழிலதிபர் தரப்பும் தற்போது நயன்தாராவுடன் நடிக்கும் எண்ணமும், சினிமாவில் நடிக்கும் எண்ணமும் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது. ஒருவேளை நயனுடன் நடிக்க விருப்பப்பட்டால் நல்ல கதையோடு வந்தால் அவருடைய எண்ணம் ஈடேறும் என தெரிகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating