விஜய்யின் ‘பைரவா’ தெலுங்கில் வெளியாகிறது..!!

Read Time:1 Minute, 12 Second

201704141720540204_Vijay-bariavaa-release-on-Telugu_SECVPFவிஜய்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘பைரவா’. இப்படத்தை பரதன் இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். சதீஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, அபர்ணா வினோத் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தமிழில் வெற்றிபெற்ற இப்படம் இப்போது தெலுங்கில் ‘டப்’ செய்யப்படுகிறது. தெலுங்கிலும் ‘பைரவா’ என்ற பெயரிலேயே இது வெளியாகவுள்ளது. இப்படம் தெலுங்கு ரசிகர்களை கவரும் விதத்தில் இருப்பதாலும் கீர்த்திசுரேஷ் இப்போது தெலுங்கில் பிரபலமாகி வரும் நாயகி என்பதாலும் இதற்கு அங்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு ‘பைரவா’வை மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திண்டுக்கல் அருகே திருமணத்துக்கு மைனர் பெண் கடத்தல்..!!
Next post வாடகைக்கு வீடு, வாடகையாக ”செக்ஸ்”..!!