ரஷ்யாவில் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த நபர்! கமெராவில் சிக்கிய காட்சி..!! (வீடியோ)

Read Time:1 Minute, 0 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (2)ரஷ்யாவில் குடியிருப்பு ஒன்றில் 4வது மாடியில் இருந்து ஒரு நபர் தவறி விழுந்த காட்சி வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ரஷ்யாவில் உள்ள செல்யாபின்ஸ்க் நகரில் உள்ள குடியிருப்பிலே இவ்விபத்து நடந்துள்ளது.

குறித்த குடியிருப்பின் நான்காவது மாடியில் உள்ள ஜன்னல் வழியாக ஒரு நபர் இறங்க முயற்சித்துள்ளார். அப்போது பிடிமானத்தை தவறவிட்ட அவர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார்.

தீவிரி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், எதற்காக ஜன்னல் வழியாக இறங்க முயன்றார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 30+ வயதை கடக்கும் பெண்களிடம் தோன்றும் செக்ஸ் சந்தேகங்கள்..!!
Next post எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா?..!!