கள்ளக்காதலியுடன் கணவர் ஓட்டம்… கஷ்டத்தில் தவிக்கும் பிரபல நடிகை…!!
தொழில் அதிபர் கணவர் கள்ளக்காதலியுடன் சென்றுவிட்டதால் பாலிவுட் நடிகை கிம் சர்மா தனிமையில் வாடுவதுடன் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறாராம்.
ஆதித்யா சோப்ராவின் மொஹப்பத்தைன் இந்தி படம் மூலம் பிரபலமானவர் நடிகை கிம் சர்மா.
சில படங்களில் நடித்த அவர் கென்யாவில் ஹோட்டல்கள் வைத்து நடத்தும் அலி பஞ்சானியை காதலித்து கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு அவர் கென்யாவில் செட்டில் ஆனார்.
கணவர்
அலி பஞ்சானிக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கிம்மை விட்டுவிட்டு கள்ளக்காதலியுடன் சென்றுவிட்டாராம்.
கிம்
கணவர் வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டதால் கிம் வேறு வழியில்லாமல் கென்யாவில் இருந்து கிளம்பி மும்பைக்கு வந்துவிட்டார். அவர் மும்பைக்கு ஜாகையை மாற்றியதுமே அவரது திருமண வாழ்வில் பிரச்சனை என்று பேச்சு எழுந்த நிலையில் உண்மை தெரிய வந்துள்ளது.
ஹோட்டல்கள்
அலி கென்யாவில் நடத்தி வரும் ஹோட்டல்களின் சிஇஓவாக இருந்தார் கிம். கணவர் பிரிந்து சென்றதால் கிம் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டாராம்.
பணக் கஷ்டம்
மும்பையில் தனிமையில் இருக்கும் கிம் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறாராம். முன்பு குண்டாக இருந்த அலி கள்ளக்காதலி வந்த பிறகு ஸ்லிம்மாகிவிட்டதாக கூறப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating