இனிமேல் ரெஸ்ட்லிங் போட்டியில் கொடிகட்டிப் பறந்த அண்டர்டேக்கர் இல்லை!! ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம்..!! (வீடியோ)
டபிள்யு.டபிள்யு. ஈ { WWE } எனப்படும் ரெஸ்ட்லிங் போட்டிகளில் கொடிகட்டிப் பறந்த அண்டர்டேக்கர் ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இரு தினங்களுக்கு முன் நடந்த ரெஸில்மேனியா போட்டியில் தோல்வியடைந்த அண்டர்டேக்கர், தனது கையுறையையும் தொப்பியையும் வீசிவிட்டு பாதியிலேயே களத்தை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அவரது ரசிர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.அண்டர்டேக்கர் முதன் முதலில் 1984 ஆம் ஆண்டு பங்குபெற்றது வேர்ல்ட் கிளாஸ் சாம்பியன்ஷிப் மல்யுத்தம் எனப்படும் WCCW-ல் தான்.
இங்கு இவரது ரிங் பெயர் டெக்சாஸ் ரெட் என்று இருந்தது.பிறகு இங்கிருந்து பல மல்யுத்த போட்டிகளில், அமைப்புகளில் போட்டியிட்டு வந்தார்.
கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் ரெஸ்ட்லிங் போட்டிகளில் கொடி கட்டி பறந்தார். 1990-களில் வளர்ந்த குழந்தைகள் இவரின் பெயரை கேட்டாலே குதூகலம் அடைந்து விடுவார்கள் அந்த அளவிற்கு மக்கள் மனதில் தனக்கென இடமும் பிடித்திருந்தார்.
இந்நிலையில் அவரின் கோடிக்கணக்கானோர் ரசிகர்கள் அண்டர்டேக்கருக்கு தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating